|
இல்-இலம் = இன்மை, வறுமை.
இலம்படு-இலம்பாடு = வறுமை.
அல், இல் இரண்டும் ஆரியமொழிகளிலும்
சென்று வழங்கு கின்றன.
The
Primary Classical Language of the World என்னும்
நூலைக் காண்க.
எதிர்மறைத் தொழிற்பெயரீறுகள்
ஆ+மை.
ஆது+அ+(அ)து
|
எ-டு:
எ-டு:
|
செய்யாமை.
செய்யாதது=செய்யாத அது. |
ஆ என்பது எதிர்மறை யிடைநிலை; அரு
என்பதன் திரிபு. பிற முற்கூறப்பட்டவையே.
எதிர்மறை வினையாலணையும்பெயரீறுகள்
தெரிநிலை:
(1) இயல்பு வினைமுற்றீறு
எ-டு: செய்திலன்,
செய்கின்றிலன், செய்யான்.
(2) சுட்டுப்பெயர்
எ-டு:
செய்யாதவன்-செய்யாதான்.
செய்யாதவன்=செய்யாத
அவன்.
(3) ஆ ஓவான ஈறு.
எ-டு:
செய்திலான்-செய்திலோன்.
செய்யாதான்-செய்யாதோன்.
குறிப்பு:
(1)
(2)
(3)
|
இயல்பீறு
சுட்டுப்பெயர்
ஆ ஓவான ஈறு. |
எ-டு:
எ-டு:
எ-டு:
|
அல்லான், இல்லான்.
அல்லாதவன்-அல்லாதான்.
அல்லாதவன்=அல்லாதஅவன்.
இல்லான்-இல்லோன்.
|
இசின் என்னும் இடைநிலை
இசின் என்பது ஓர் இறந்தகால இடைநிலை
என்று சங்கர நமச்சிவாயரும் (நன். 145, உரை), ஓர்
அசைநிலையென்று நச்சினார்க் கினியரும்
(தொல்.சொல். 296) உரைத்தனர்.
இசின் என்பது வினையுறுப்பாக வரும்
இடமெல்லாம், அது இறந்த கால வினையெச்சத்தோடு
சேர்ந்தே யிருக்கின்றது. இசின் என்பதைக்
கொண்ட வினைகளெல்லாம் இறந்தகால முற்றாகவே
|