பக்கம் எண் :

76தமிழ் வரலாறு

6. தெலுங்குத் திரிவு

மூவிடப்பெயர்கள்

தமிழ்

தெலுங்கு

தன்மை -
.
ஒருமை :
பன்மை :
நான்
நாம்
நேனு
மேமு
முன்னிலை -
.
ஒருமை :
பன்மை :
நீ(ன்)
நீம்
நீவு
மீரு
படர்க்கை -
.
.
.
.
ஆ.பா. :
பெ.பா. :
ப.பா. :
ஒ.பா. :
பல-பா. :
அவன்
அவள்
அவர்
அது
அவை
வாடு
ஆமெ(?)
வாரு
அதி
அவி

குறிப்பு: (1) ஏன், ஏம் என்பனவே தன்மைப் பெயரின் மூல வடிவங்களாதலால், யேன், யேம் என்னும் வடிவங் களே நேனு, மேமு என்று திரிந்திருக்குமென்று சிலர் கருதலாம் அவ்வாறாயின், மேமு என்பது நேம் என்பதன் திரிபா யிருத்தல்வேண்டும்.

(2) தெலுங்கில் அதி என்பது பெண்பாலையும் ஒன்றன் பாலையும் உணர்த்தலால், ஆமெ என்பது ஆ அம்ம என்பதன் தொகுத்தலாகவு மிருக்கலாம்.

(3) வடதிரவிடத்திலும் ஆரியத்திலும், தன்மைப் பெயர் மகரமாயிருத்தற்குத் தோற்றுவாய் செய்தது தெலுங்குப் பன்மைச் சொல்லே.

ஆகு என்னும் வினை

சொல்வகை தமிழ் தெலுங்கு

முதனிலை
ஏவல் ஒருமை
" பன்மை
இ.கா.ஆ.பா.வினைமுற்று இ.கா.பெயரெச்சம்
" வினையெச்சம்
எ.கா. "
நிலைப்பாட்டு "

ஆ,ஆகு
ஆ,ஆகு
ஆகும், ஆகுங்கள் ஆயினான்
ஆன
ஆய், ஆகி
ஆக
ஆயிற்றேல்
அவு
கா
கம்மு, கண்டி
ஆயினாடு
அயின, ஐன
அயி, ஐ
கா, அவ
அயித்தே