|
தமிழ்
|
இந்தி
|
குறிப்புப்பொருள்
|
ஓ கோ(கழிவறிவு)
ஏ
ஓ
ஐயோ
ஐயையோ
சீச்சீ
|
ஓ ஹோ
ஹே
ஹோ
ஹாய்
ஹாய்
ஹாய்
சீச்சீ
|
இரக்கம்
விளி
விளி
இரக்கம், அச்சம் முதலியன
இரக்கம்,
கலக்கம் முதலியன
வெறுப்பு
|
வழக்கற்ற வினைச்சொற்கள்
சில வினைச்சொற்கள் தென்னாட்டில்
வழக்கற்று வடநாட் டில் வாங்கியிருக்கின்றன.
|
தமிழ்
|
இந்தி
|
|
எ-டு:
|
(கத்து-தல்)
(பட்டு-தல்) |
காட்-னா(வெட்டுதல்)
பீட்-னா(அடித்தல்) |
கத்து-கத்தி = வெட்டுங்கருவி, பட்டறை
(பட்டு+அறை) = கொல்லர் தட்டும் அறை அல்லது கூடம்.
சில இந்திச்சொற்கள்
தமிழ்ச்சொற்களின் கொச்சை வடிவா யிருக்கும்.
எ-டு: இப்ப-அப்
(இப்போது)
அப்ப-தப் (அப்போது)
எப்ப-ஜப்,கப் (எப்போது)
வேற்றுமை யுருபுகள்
4ஆம் வேற்றுமையுருபு:
கு (த.)-கோ (இ.)
எ-டு: ராம்கோ = இராமனுக்கு
7ஆம் வேற்றுமை யுருபுகள்:
புரம்(த.) = மேல்.
புரம்-பரம்-பர்(இ.)
எ-டு: மேஸ்பர் = நிலைமேடையின்மேல்
உம்பர்(த.) ஊப்பர் (இ.)
உம்பர் = மேல்
எ-டு: மந்திர்கே ஊப்பர்
= கோயிலுக்கு மேல்.
ஓரம்(த.)-ஓர் (இ.)
எ-டு: கர்கே ஓர் =
வீட்டோரம்.
பால்-பாஸ் (இ.) கம்லாகே பாய்ஸ் =
கமலாவினிடத்தில்.
பிற்றே-பீச்சே (இ.) பீச்சே தேக்கோ =
பின்னால் பார்.
|