வருஷாபிஷேகம் | - | ஆட்டைத் திருமுழுக்கு |
அன்னாபிஷேகம் | - | சோற்றுத் திருமுழுக்கு |
லக்ஷர்ச்சனை ஆரம்பம் | - | இலக்க வழிபாட்டுத் தொடக்கம் |
சனி ப்ரதோஷம் | - | காரி மசண்டை |
கன்னிமார் பூஜை | - | கன்னிமார் பூசை |
மஹாபிஷேகம் | - | பெருமுழுக்கு |
விநாயக சதுர்த்தி | - | மூத்த பிள்ளையார் நலமி |
போதாயன மஹாளய அமாவாசை | - | போதாயன மூதிரைக் காருவா |
கேதாரகௌரிவிரதம் | - | மலைமகள் நோன்பு |
நவராத்திரி ஆரம்பம் | - | தொள்ளிரவுத் தொடக்கம். |
சரஸ்வதி பூஜை | - | கலைமகள் பூசை, நாமகள் வழிபாடு |
ஆயுத பூஜை | - | கருவிப் பூசை |
நாக சதுர்த்தசி ஸ்நானம் | - | நாகநலமிக் குளிப்பு |
சூரசம்ஹார உற்சவக் காப்புக்கட்டு | - | சூர்தடி விழா காப்புக்கட்டு |
ஸ்கந்த ஷஷ்டி | - | கந்தர் அறமி |
திருக்கல்யாணம் | - | திருமணம் |
திருக்கார்த்திகை உற்சவக்காப்புக் கட்டு | - | திருஆரல் விழாக் காப்புக்கட்டு |
பரணிதீபம் | - | முக்கூட்டு விளக்கு |
போதாயன அமாவாசை | - | போதாயனக் காருவா |
சுப்ரமண்ய ஷஷ்டி | - | முருக அறமி |
சம்பா ஷஷ்டி | - | சம்பா அறமி |
தனுர்பூஜை ஆரம்பம் | - | சிலைப்பூசைத் தொடக்கம் |
நடராஜர் ஆருத்தரா அபிஷேகம் | - | அம்பலவாணர் மூதிரைத் திருமுழுக்கு |
போகிப் பண்டிகை | - | வேந்தன் திருநாள் |
இரவு தனுர் பூசை பூர்த்தி | - | இரவு சிலைப் பூசை நிறைவு |
சங்கராந்தி | - | பொங்கல் பண்டிகை |
கிராமசாந்தி | - | ஊர்ச் சமந்தி |
த்வஜஆரோஹணம் | - | கொடி ஏற்றம் |
மேஷ லக்னம் | - | மேழ ஓரை |
முகூர்த்தம் | - | முழுத்தம் |
மகாசிவராத்திரி | - | சிவனார் பேரிரவு |
உற்சவ த்வஜ ஆரோஹணம் | - | விழாக்கொடி ஏற்றம் |
ரிஷப லக்னம் | - | விடையோரை |
யுகாதி பண்டிகை | - | தெலுங்கு ஆண்டுப் பிறப்பு |
சாதாரண வருஷப் பிறப்பு | - | நாற்பானாலாம் ஆண்டுப் பிறப்பு |
ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி | - | திருமாலியப் பதினொரமை |
சைத்ரோற்சவம் கிராமசாந்தி | - | மேழவிழா ஊர்ச்சமந்தி |