திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள் | 119 |
துவஜாரோஹணம் | - | கொடி ஏற்றம் | சர்வ ஏகாதசி | - | அனைத்துப் பதினொரமை | சித்ராபௌர்ணமி | - | மேழமதியம் | சர்வசமயன ஏகாதசி | - | அனைத்துப்பள்ளிப் பதினொரமை | பாஞ்சராத்ர ஸ்ரீ கண்ணபிரான் ஜயந்தி | - | பாஞ்சராத்திரக் கண்ணன் பிறப்புத் திருநாள் | நவராத்திரி பூஜை ஆரம்பம் | - | தொள்ளிரவுப் பூசைத் தொடக்கம் | விஜயதசமி | - | வெற்றிப் பதமி | உத்தான ஏகாதசி | - | ஆரல் வெண்பக்கப் பதினொரமை | விஷ்ணுதீபம் | - | திருமால் விளக்கு | பரமபத சொர்க்கவாசல் திறப்பு | - | பரமபத உவணை வாயில் திறப்பு | கஜேந்திர மோஷம் | - | வேழவேந்த வீடு | ஜல்லிக்கட்டு | - | சல்லிக்கட்டு | சர்வபீஷ்வ ஏகாதசி | - | அனைத்து வீடுமப் பதினொரமை | பிரம்மோற்சவ கிராமசாந்தி | - | பெருவிழா ஊர்ச்சமந்தி | பாரிவேட்டை | - | பரிவேட்டை | பேஷ்கார், மணியம், காரியஸ்தர் | - | செயல்பணியர், பெருங்கேள்வி, மணியம் கருமத்தலைவர் | மூலஸ்தானம் | - | கருஇடம், மூலத்தாவு | பிரகாரம் | - | திருச்சுற்று | யாத்ரிகர் | - | திருவழிப்போக்கர் | சந்நிதி | - | திருமுன் | உபநயனம் | - | பூணூல் சடங்கு | பஞ்சாமிர்த அபிஷேகம் | - | ஐயமுதத் திருமுழுக்கு | தீர்த்த அபிஷேகம் | - | திருப்புனலாட்டு | பால் அபிஷேகம் | - | பால் முழுக்கு | அஷ்டோத்தர அர்ச்சனை | - | நூற்றெட்டு வழிபாடு | சகஸ்ரநாமம் | - | ஆயிரப் பெயர் | கௌபீனம் | - | நீர்ச்சீலை, குளிசீலை, தாய்ச்சீலை | தீபாராதனை | - | விளக்கு வழிபாடு | ராஜஅலங்காரம் | - | அரசக்கோலம், அரசப்புனைவு | நைவேத்தியம் | - | காணிக்கை, படைப்பு | சாயரட்சை | - | மாலைப்பூசை | அர்ச்சகர் | - | வழிபாட்டாசான் | தரிசனம் | - | காண்பு, காட்சி | பிரசாதம் | - | அருட்கொடை, திருச்சோறு | | |
|
|