பார்ப்பனனுக்குப் பிறந்தவன் தமிழ் நாட்டில் இருக்கின்றான் . அவன் பார்ப்பனனுக்குப் பிறந்த மலையாளியிடம்அன்றோ காட்டட்டும். காட்டத்தான செய்வான். காட்டி வருகின்றான் அதற்காக நாமும் கண்ணை முடிக்கொண்டு பின்பற்றி விடுவதா? மலையாளிகள் எல்லாம் நம் உடன் பிறந்தவர் என்று பொறுப்பின்றிக் கூறி விடுவதா?
இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகம் செப்பமும் நாணும் ஒருங்கு
| |