மரியாதைக்குரிய தி.க. தொண்டரும் இருக்கிறார். அந்தப் பொறுக்கிப் பையனை ஆதரித்து அவனுக்குத் தேர்தல் தொண்டு செய்ய வேண்டுமா? எங்கே அடுக்கும் இந்தக்கூத்து.இந்த நிலையில் அந்தத் தி.க.தொண்டரையே தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன கெட்டுப் போகும்; அந்தத் தொண்டர் சட்டசபை உறுப்பினர் ஆகிவிட்டால் என்னை மதிக்கமாட்டார் என்று சொல்லுவது பெருந்தன்மையான பேச்சா? இயக்கத்திலுள்ள ஓர் அரை மேளம் முன்னொரு நாள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ள தி.க. அனைவரும் தம் பதவியை விட்டு விலகச் செய்வேன் என்றானாம். ஏன் அந்த அரை மேளம் இயக்கத்தை விட்டுத் துரத்தப்படவில்லை.
கூலித் தொண்டு கூடாது!
|