அந்தக் கட்சிதான் சூழ்நிலை - சொந்த நலம் எதையும் பொருட்படுத்தாமல் இந்தியை எதிர்க்க முன் வந்துள்ளது. அதன் பெயர் தமிழ்த் தேசியக்கட்சி. இந்தியில் வெளிவரத் தலைப்பட்டுள்ள அரசினர் செய்தி ஏட்டுக்குத் தீ வைக்கப் போகின்றது. அரசினர் தமிழ்த் தேசியக் கட்சியை அதன் தலைவர் களைப் படுத்தாத பாடு படுத்தலாம். ஆனால் மக்கள் வாக்கை நூற்றுக்கு நூறு இழந்து விடும் என்பது மட்டும் உண்மை. புதிய ஜனாதிபதி அவர்களே! நீவிர் பதவி பெற்றவுடன் முதற்பரிசு பெற்றீர்கள். மூள்க தீ! வெல்க தமிழ் தேசியக்கட்சி!
|