பொன்னான புதுவையே! நீ நிற்கும் இடம் உயர்ந்தது. அதிலிருந்து உன்னை இழுத்துத் தள்ள எவனும் நினைக்கக் கூடாது.
கண்ணான புதுவையே! உன் வரலாறு மண்ணோடு மண்ணாகி விடக்கூடாது. தட்டான்சாவடியைப் புதுவை நகராக்கப் பாடுபடவேண்டும். மாறாகப் புதுவை தட்டான் சாவடியாகிவிடக் கூடாது.
|