பக்கம் எண் :

36

Untitled Document


பச்சையாக    இந்தியை இவர்கள் எதிர்க்கட்டும்,     திராவிடர் கழகத்தை
மூச்சுக்   கொண்ட    மட்டும் ஆதரிக்கட்டும்,   டாக்டரை விட்டு எங்கே
போய்விடும் முதலமைச்சர் என்ற வேட்டைக் கறி?

     ஆதித்தன்,   காமராஜ் இருவருக்கும் வளைந்து கொடுக்குமே மந்திரி
பதவிகள்!

     அண்மையில்  நடந்த   நகரசபைத்   தேர்தல், அதற்கு முன் நடந்த
தேர்தல்கள் அவர்கட்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கவில்லையா?