பக்கம் எண் :

45

Untitled Document


வந்தவுடன்    பிரஞ்சிந்தியமக்கள் சென்னையுடன் சேரத் தயங்கமாட்டார்கள்.
அப்போது    எங்களை   இந்தப்  பிரஞ்சிந்திய சர்க்கார் சேர வொட்டாமல் செய்துவிட நினைத்தாலும் அவர்களால் முடியவே முடியாது.

      பாரதியார்   முதலியவர்கள்   அங்குள்ள   நிலைமை பிடிக்காததால்
பிரஞ்சிந்தியாவில்   வந்திருந்தார்கள். நிலைமை, சரியான பின் அங்கு வந்து
விட்டார்கள்.    அதுபோல்  பிடிக்காத  நிலை அங்கு இப்போது இருக்கிறது.
கருஞ்சட்டைக்காரர்    நிலைமை   சீர்ப்பட்டதும்  வந்துவிட  எண்ணுவதில்
என்ன பிழை!