பக்கம் எண் :

7

Untitled Document

     திரு. சட்டசபைத் தலைவர் பாலசுப்ரமணியன்  அவர்கட்கு
நாம் சொல்ல விரும்புவது:

     தஞ்சாவூர் பொம்மைக்குப் பல நாட்களாகத்  தங்கள் மேல்
பொறாமையுண்டு; தங்களின் மேன்மை  நிலைக்கு உலை வைக்க
வேண்டுமென்ற எண்ணம் தஞ்சாவூர் பொம்மைக்கு மிகுதி.உங்கள்
உயர்ந்த உள்ளத்தில் தஞ்சாவூர்ப் பொம்மைக்குச் சிறிது  இடமும்
கொடுக்காதீர்கள்.