பக்கம் எண் :

80

Untitled Document


     அந்தத்   துப்பாக்கிக்காரன்   பகைக்கு    அஞ்சாதவனாக இருத்தல்
வேண்டும்.   அதே   நேரத்தில்    அவன்   மக்கள்  மேல் அருளுள்ளம்
கொண்டவனாக இருத்தல் வேண்டும். சட்டசபை முதலிய  எந்தப் பதவிக்கும்
ஆசைப்படாதவனாக இருத்தல் வேண்டும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்          (குறள்)