பக்கம் எண் :

94

Untitled Document


     5.  தமிழர் நூற்கொள்கை, தமிழரல்லாதவர் நூற்கொள்கை என
        இருபெரும் பிரிவுள்ள  கொள்கைகளை வைத்தே தமிழர்
        நூற்களின் உரை ஆராயப்படவேண்டும் என்பது.

     6.  தெற்குக் கண்ணிருந்து  தமிழாராய்ச்சி தொடங்கப்படுதல்
        வேண்டும்   என்பது.

     இன்னோரன்ன      அடிப்படையில்   தமிழாராய்ச்சிக்   குழு   தன்
வேலையைத்   தொடங்காமல்    தென்னாடு,  தென்றமிழ்,  மாட்டுக் கெட்ட
எண்ணமுடையார்   கூறும்  பொய்க்  கருத்தின் அடிப்படையில் தொடங்கப்
படுதல் கூடாது.