கண
கண்டம் : கண் -
கணு - கண்டு - கண்டம்.
கண்டு - கண்டி. cf:
துண்டு - துண்டி. தண்டு - தண்டி - தடி.
கண்போன்று இருப்பது
கணு.
கணுக்கணுவாய் நறுக்குவது
கண்டு.
கண்டு என்னும்
பெயரினின்று கண்டி என்னும் வினையுண்டாகும். கண்டித்தல் கணுக்கணுவாய் அல்லது துண்டுதுண்டாய்
வெட்டுதலும், அங்ஙனம் வெட்டுதல்போற் கடுமொழி கூறலும்.
கண்டிப்பது கண்டம்.
கண்டி + அம் = கண்டம்.
cf.
துண்டி +
அம் = துண்டம். தண்டி
+ அம் = தண்டம்.
கண்டி என்னும் சொல்
இடைக் குறைந்து கடி என்றும் நிற்கும்.
cf.
தண்டி - தடி.
கண்டம் என்பதன்
நீட்டல் காண்டம்.
cf.
கரணம் - காரணம்.
கண்டம் = துண்டு,
பாகம், பிரிவு.
கண்டம் என்பது
சதைப்பாகம் நிலப்பாகங்களையும், காண்டம்
(canto)
என்பது நூற்பாகங்களையும் குறிக்கும்.
canto
என்னும் ஆங்கிலச் சொல்லை
cano (to
sing) என்னும்
இலத்தீன்
வினையடிப் பிறப்பாகக் கொள்வது சிறந்ததன்று.
|
அகதி |
: |
அ |
- |
அல் என்பதன் கடைக்குறை. |
|
கதி |
- |
செலவு, கட என்பதன் திரிபு. |
|
கதித்தல் |
- |
செல்லுதல். |
கதி |
+ |
அம் |
= |
கதம். |
|
|
இராக்கதம் |
- |
இராச் செலவு. |
|
இராக்கதன் |
- |
இராச்சென்று உணவு தேர்பவன். |
|
இராக்கதன் |
- |
ராக்ஷஸன்
(Transliteration) |
|
|
|
நிசாசரன்
(Translation) |
|
|
|
நிசி = இரவு; சரம் - அசைவு,
செலவு. |
|
அகந்தை |
: |
அகம் - அகந்தை, அகத்தின்
மிகுதி. |
|
அகம் |
= |
மனம்.
cf.
குடம் - குடந்தை (கும்பகோணம்). உடம் - |
|
உடந்தை.
cf.
உள்ளம் = ஊக்கம், உள்ளத்தின் மிகுதி. |
அகராதி: அகரம்
+ ஆதி. அகரம் - கரம் சாரியை.
ஆரியர்
இந்தியாவிற்கு வருமுன்னும் வடமொழியில் இலக்கணம் வகுக்கப்படுமுன்னும், தமிழில் இலக்கண
நூல்களிருந்தன. அவற்றின் வழிநூல்களே அகத்தியமும் தொல்காப்பியமும். கரம், காரம் முதலிய
எழுத்துச் சாரியைகள் மேனாட்டு மொழிகட்கில்லை. ஆதி பொதுச்சொல்.
|