அபிமானி = ஒரு
பொருளை மதிப்பவன்
மானம்-மாணம்
பரிமாணம்-அளவு
பிரமாணம்-அளவு,
அளவை, அளவையாலறியும் உண்மைப்
பொருள், உண்மையாகக்
கூறும் ஆணை.
பிரமாணத்தா
லறியப்படுவது பிரமேயம்.
அநு, அவ, உப, சன்,
அபி, பரி, பிர என்பன பொருள்
உள்ளவும் இல்லவுமான
உபசர்க்கங்கள்.
பெறுமானம் முதலிய
மூன்று சொற்களில் மானம் தொழிற்பெயர் விகுதியாகவுங் கொள்ளப்படும்.
அந்தப்புரம்.
அந்தர்+புரம். அந்தர்-