பக்கம் எண் :

144பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

5 பந்தம்
9 குணம்
7 அணு
11 மும்மி
21 இம்மி
320 கீழ்முந்திரி
320 மேல்முந்திரி
1 தேர்த்துகள்
1 கீழ்முந்திரி
1 மேல்முந்திரி
= 1 குணம்
= 1 அணு
= 1 மும்மி
= 1 இம்மி
= 1 கீழ்முந்திரி
= 1 மேல்முந்திரி
= 1 (ஒன்று என்னும் முழுஎண்)
= 1/2,3238245,3022720,0000000
= 1/102400
= 1/320

கீழ்வாயிலக்கம்

பெயர்
முந்திரி, முந்திரை
அரைக்காணி
காணி
அரைமா
ஒருமா
இருமா
நான்மா
மாகாணி, வீசம்
அரைக்கால்
முண்டாணி, மூன்று வீசம்
கால்
அரை
முக்கால்
அளவு
1/320
1/160
1/80
1/40
1/20
1/10
1/5
1/16
1/8
3/16
1/4
1/2
3/4
 

மேல்வாயிலக்கத்திற்குப் போன்றே கீழ்வாயிலக்கத்திற்கும் பெருக்கல் வாய்பாடு கூறும் எண் சுவடியுண்டு. அது கணக்காயர் பள்ளியிற் சிறப்பாய்க் கற்பிக்கப்பட்டது.


நீட்டலளவை வாய்பாடு

8 அணு
8 தேர்த்துகள்
8 பஞ்சிழை
8 மயிர்
= 1 தேர்த்துகள்
= 1 பஞ்சிழை
= 1 மயிர்
= 1 நுண்மணல்