லுழ்-கலுழி=கலங்கல்
நீர் (திவா.). கலுழ் - கலுழம் - கலுடம்
= கலங்கல் நீர்.
வடவர்
காட்டும் கல் (துண்டு) என்னும் மூலம் பொருந்தாது.
கல்லை - கல்ல
(kh)
கல்
- கல்லை = தொன்னை (தொளையுள்ளது, குழிவுள்ளது).
"சருகிலை
யிணைத்த கல்லை" |
(பெரியபு.
கண்ணப்ப. 118)
|
கலுவம் - கல்வ,
(kh) கல்ல (kh)
கல்
- கலுவம் - கல்வம் = மருந்தரைக்கும் சிற்றுரல்.
கல்லுதல்
= தோண்டுதல், குழித்தல்.
கலை - கலா
கல்
- கலை.
வடமொழியில்
மூலம் இல்லை.
கவளம் - கவல
கவ்வு
- கவள் - கவளம் = கவ்வும் அளவான உணவு.
வடமொழியில்
மூலமில்லை.
கவுள் - கபோல
கவ்வு
- கவுள் = குறடுபோற் கவ்வும் அலகு, கன்னம்.
வடவர்
காட்டும் க்ரப் - கப் (இரங்கு) என்னும் மூலம்
இம்மியும்பாருந்தாது.
கவான் - கவீனீ,
கவீனிகா(g) - அ. வே.
கவை
- கவான் = கவைத்த தொடைச்சந்து, அதுபோன்ற மலைச்சந்து.
வடமொழியில்
மூலமில்லை.
கழஞ்சு - கலஞ்ச
கழங்கு
- கழஞ்சு = ஒரு நிறை. கழங்கு = கழற்சிக்காய்.
வடமொழியில்
மூலம் இல்லை.
கள்வன் - கலம
கள்ளுதல்
= திருடுதல். கள் - களவு - கள்வு - கள்வன்.
|