அதன்
திரிமொழிகட்கும் இடைப்பட்ட உறவு அல்லது தொடர்பு,
திரிபின் அளவிற்கேற்ப நெருங்கியோ நீங்கியோ இருக்கும்.
திரிமொழிகட்குள்ளும் ஒரு தாய்மொழிக்கும் அதன் கிளைமொழி கட்கும்
இடைப்பட்ட உறவும் இத்தகையதே.
பாலினின்றே
தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவை
உருவாக்கப் பெறுகின்றன. ஆயின், இவற்றிற் கிடைப்பட்ட உறவு
திரிபிற்கேற்பத் தோற்றத்திலும் பண்பிலும், வேறுபட்டுள்ளது. உருக்கின
நெய் தோற்றத்திற் பாலினின்று முற்றும் வேறுபட்டு விடுகின்றது. நெய்
உருவாகும் வகையை அறியாதவன் நெய்க்கும் பாலிற்குமுள்ள தொடர்பை
உணர முடியாது. இங்ஙனமே மொழிகட் கிடைப்பட்ட உறவுமென்க.
வடதிரவிடம்
என்னும் பிராகிருதம், தமிழுக்கு எத்துணை நெருக்கமா யிருந்ததென்பதைப் பின்வருஞ் சொற்களாற்
கண்டு கொள்க.
தமிழ் |
பிராகிருதம் |
தமிழ் |
பிராகிருதம் |
|
|
|
|
அச்சன் |
அஜ்ஜ
|
சிப்பி-இப்பி |
சிப்பீ
|
|
|
|
|
அத்தன் |
அத்த்
|
சுண்ணம்
|
சுண்ண
|
|
|
|
|
அத்தை |
அத்தா
|
சுன்னம்
|
சுன்ன
|
|
|
|
|
அப்பன்
|
அப்ப
|
செட்டி |
சேட்டி
|
|
|
|
|
இதோ |
இதோ
|
சேணி
|
சேணி
|
|
|
|
|
எட்டி-செட்டி |
சேட்டி
|
சொக்கம்
|
சொக்க
|
|
|
|
|
ஏழகம்(ஆடு) |
ஏளக
|
நட்டம்-(நடம்)
|
நட்ட
|
|
|
|
|
ஐயவி
|
சசவ
|
நீல்-நீலம்
|
நீல் |
|
|
|
|
ஐயன்
|
அய்ய
|
நேயம்
|
நே அம்
|
|
|
|
|
கச்சை
|
கச்ச
|
படிக்கம்
|
படிக்கஹ
|
|
|
|
|
கசடு |
கசட,
சகட
|
படிமை
|
படிமா
|
|
|
|
|
கட்டை |
கட்ட
(th |
பரிவட்டணை
|
பரிவட்டண
|
|
|
|
|
கந்தன்
|
கந்த
|
பரிவட்டம்
|
பரிவட்ட
|
|
|
|
|
கப்பரை
|
கப்பர
(kh)
|
பல்லக்கு |
பல்லங்க(nk)
|
|
|
|
|
கற்பூரம்
|
கப்பர
|
பளிங்கு
|
பலிக
(ph)
|
|
|
|
|
கம்பம்
|
கம்ப
(kh,bh)
|
புடவி |
புடவீ
(dh)
|
|
|
|
|
கம்மாளன் |
கம்மார
|
பேய்
|
பேந்து,பேத
|
|
|
|
|
கலாவம் |
கலாவ
|
பையுள்
|
பய்யாவுல |
|
|
|
|
கவாளம்
|
கவாட்ட
|
மண்டபம்
|
மண்டவ
|
|
|
|
|
சரி(ஒப்பு)
|
சரி
|
மாது |
மாது
|
|
|
|
|
காவு |
காவ்
(gh) |
வக்கணம்
|
வக்கண(gg)
|
|
|
|
|
குள்ளம |
குல்ல
(kh)
|
வக்கு
|
வக்க
|
|
|
|
|
சகடி |
சாடீ
(t) |
வட்டம் |
வட்ட
|
|
|
|
|
சாவம்
|
சாவ |
வண்ணம்
|
வண்ண |
|