பக்கம் எண் :

36வடமொழி வரலாறு

எ-டு.:

தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் வேதமொழி
அகரம்(மருத
நிலத்தூர்)
- அகெர் (g) அக்ரோஸ்(g) அஜ்ர
அதோள் திதெர் - - தத்ர
இதோள் ஹிதெர் கித்ர - அத்ர
இரு ஆர்,இஸ் எஸ் எஸ் அஸ்
இரும்பு இரன், அயெர்ன் ஈரிஸ் - அயஸ்
இல் (உள்) உந்தர் இந்த்தெர் - அந்த்தர்
இலக்கம்(எல்) லைற்(று) லக்ஸ் லியூக்கோஸ் ருச் (சு)
உகம்-நுகம் யுக் யுகும் (g) - யுக (g)
உகை-அகை
(செலுத்து)
அ(க்)க அகோ (g) அகோ (g) அஜ்
எல்ல ஹல்லோ - - அரே, ரே
ஏழகம் எல்கெ (k)- எல்க் - - ஏடக (k)
கணு (க்)னீ கெனு (g) கொனு (g) ஜானு

கத்து-(கத்தி)
கத், கட் - - க்ருத்

காண்ா
கான்-கன்,
கென்,
(க்)னா -
(க்)னே
(க்)னோ(g) க்னோ(g) ஜ்ஞா
கிழ(ம்) - - கெரான் (g),ஜெரான் ஜர,ஜரா

குத்து-குந்து
ஸ்குவாத் செத்(d) - ஸத் (d)
கும்-கும்ம - கும் ஸிம்-ஸின் ஸம்
கோ(ஆன்) கோ, கௌ - - கோ (g)
சோம்பு - சோம்னுஸ் - ஸ்வப்
துமி - - தெம்(னோ) தூ
துருத்து த்ரஸ்ற்(று)் த்ருதோ - துத
துருவு த்ரூ த்ரான்ஸ் - த்ரூ, தார்,தீர்
துளை(வாசல்) தோர் - துர த்வார்
நாவாய் - நாவிஸ் நௌஸ் நௌ
நூன்-நூ-(நீ) து, தௌ து தூ த்வம்

பார்
- பரெ - பஸ்
பிடுங்கு ப்ரிக் (b) ப்ரேக் (b) ப்ரங்கோ(f) - ப்ரஜ் (bh)
பிறங்கு ப்ரைற்(று) - - ப்ராஜ்
பொறு பெர் (b)
பேர் (b)
பெர் (f) பெர் (ph) பர் (bh)
மடி-(மரி) மொர்த் (சாவு) மொரி - ம்ரு
மாது-மாதர் மொதொர் மாதெர் மெதர் மாத்ரு
(பெண்) (தாய்) (தாய்) (தாய்) (தாய்)
முழுகு
- மெர்கு (g) - மஜ்ஜ்