(3) |
தூய
ஓரினத் தாய்மொழி. |
ஈரினக்
கலவை மொழி. |
|
|
|
(4) |
உலக
வழக்கு மொழி.வாழும் உண்ணிமொழி. |
வழங்கா
நூன்மொழி;
அதனால்பிறமொழிகளையே சார்ந்து வாழும் உண்ணிமொழி. |
|
|
|
(5) |
இந்திய
ஐரோப்பிய மொழிக்
கோவையின முதனிலை |
இந்திய
ஐரோப்பிய
மொழிக்கோவையின் இறுதிநிலை. |
|
|
|
(6) |
மென்மொழி.
|
வன்மொழி |
|
|
|
(7) |
இயற்கைப்
பால் மொழி. |
செயற்கைப்
பால் மொழி. |
|
|
|
(8) |
பொருளிலக்கணத்தால்
இலக்கண நிறைமொழி. |
பொருளிலக்கணமின்மையால்
இலக்கணக் குறைமொழி. |
|
|
|
(9) |
செம்மை
வரம்பு மொழி. |
செம்மை
வரம்பிலா மொழி. |
|
|
|
(10) |
பெரும்பாலும்
மூல இலக்கிய
மொழி. |
பெரும்பாலும்
மொழிபெயர்ப்
பிலக்கிய மொழி. |
|
|
|
(11) |
உண்மை,
சமன்மை, அன்பு
முதலியவற்றை உணர்த்தும் பண்பாட்டு மொழி. |
பொய்ம்மை,
பிரிவினை, ஒருகுல முன்னேற்றம் முதலியவற்றை யுணர்த்தும் பண் பாடற்ற மொழி. |
|
|
|
(12) |
மக்கள்
மொழியென்றுஒப்பும் மொழி. |
தேவ
மொழியென்று ஏமாற்றும்
மொழி. |