பவ, பவக, பவத், பவந, பவந்த்த,
பவாநீ, பவித்ர, பவித், பவிஷ் ய, பவீத்வ,
பவீயஸ், பவ்ய;
பாவ, பாவக. பாவந,
பாவி-பாவிந், பாவிக, பாவித்ர.
ii. முன்னொட்டுப்
பெற்றவை
அபவ,
அபாவ, அபாவந, அபாவிந்;
அதிபூ,
அதிபூத;
அநுபூ,
அநுபவ, அநுபாவ, அநுபாவக, அநுபாவந, அநுபாவிந், அநுபூத,
அநுபூதி;
அப(P)
பூ, அபபூதி;
அபி
(bh)பூ, அபிபவ, அபிபவந, அபிபாவக, அபிபாவத, அபிபாவிந், அபிபு,
அபிபூத, அபிபூதி, அபிபூய, அபிபூவந்;
உத்(d)
பூ, உத்பவ, உத்பாவ, உத்பாவந, உத்பாவிந், உத்பூத, உத்பூதி;
சம்பூ,
சம்பு;
தத்பவ,
தத்பாவ, தத்பூத;
ப்ரபூ,
ப்ரபு, ப்ரபவந, ப்ரபாவ, ப்ரபாவந, ப்ரபூத, ப்ரபூதி, பரிபூ,
பரிபவ, பரிபவந, பரிபவிந், பரிபாவந, பரிபூத, பரிபூதி,
ப்ரதிபூ,
ப்ரதிபாவ;
ஸம்பூ,
ஸம்பாவித, ஸம்பவ. ஸம்பாவந; ஸ்வபாவ, ஸ்வயம்பூ,
ஸ்வயம்பு, ஸ்வயம்புவ, ஸ்வயம்பூத.
(3)
மா-மா (இ. வே.) = அள.
மா
என்னும் அடியினின்று திரிந்த சொற்கள்
|
எ-டு:
i. முன்னொட்டுப்
பெறாதவை
மாந,
மாத்ர, மாத்ரு, மாதி.
ii. முன்னொட்டுப்
பெற்றவை
அநுமா,
அநுமாந, அநுமிதி, அநுமேய;
அபமா,
அபமாந, அபமாநிந்;
உபமா,
உபமாதி, உபமாத்ரு, உபமாந, உபமிதி, உபமேய;
நிர்மா,
நிர்மாண, நிர்மாத்ரு. நிர்மிதி;
ப்ரமா,
ப்ரமாண, ப்ரமாத்ரு. ப்ரமிதி, ப்ரமேய;
ப்ரதிமா,
ப்ரதிமாந, ப்ரதிமிதி;
பரிமா,
பரிமாண, பரிமிதி, பரிமேய.
சமாந,
சந்மாந;
ஸம்மா,
ஸம்மாந, ஸம்மாத்ரு, ஸம்மிதி.
|