பக்கம் எண் :

118வடமொழி வரலாறு

(8) படைப்புச் சொற்கள்

எ-டு : கல்ய, பிண்ட்.

(9) ஒரு சொல்லைப் பல சொல்லாக்கல்

எ-டு : சாய்-சாயை-சாயா(c).
சாய்-சாய (சாய்கை, படுக்கை).
சாய்-ஸாயம்(சாயுங்காலம்).
பகு-பக்கம்-பக்ஷ.
பகு-பாகு-பாகம்-பாக(bh).

(10) தொடர்பிலாப் பொருள் கூறல    

எ-டு : ஈஜ் = போ, கண்டனஞ்செய்.
ப்ருஹ்4 = பேசு, ஒளிர்.

11) செயற்கைப் பொருளிணைப்பு

எ-டு : வர்ஷ் = மழைபெய், மழைபோல் அம்புபொழி, அம்பெய்யும்
ஆண்மை பெறு.

வர்ஷ்-வ்ருஷ-வ்ருஷப-ருஷப.

(12) ஒருபொருட் பலசொற்களின் மிகை

     பின்வருஞ் சொற்களெல்லாம் போதலைக் குறிப்பனவாம்.
     அங்க் (g), அங்க்(gh), அச்(c), அஞ்ச் (c), அஜ், அப்ர(bh), அம்,
     அய், அஹ், இ, இக்(kh), இங்க்(g), இட்(), இஷ்,ஈ,ஈஜ்,ஈர், ஈஷ்,
     உக்(kh), ருஞு. ரூ, ஏஷ்,

     கங்க், கட்(), கம்ப்(b), கல், கஸ், கேப், கப் (kh, b), கர்வ்(kh),
     கம்(g), கர்ப்(gh), கூர்(g), க்லுச்(g, c), க்லுஞ்ச்,

     சஞ்ச் (c, e), சம்ப்(c,p), சய்(c), சேல்(c)

     டிக்(),டீக்(), டீ, டௌக்,

     தங்க் (g), தஞ்ச். தய், திக், தில், தீக், து, தூர் (பரபரப்பாய்),

     த்ருஷ், த்ரங்க். த்ரக், த்ரஸ், த்ரிக்(kh), த்ரௌக், த்வய்க்(g), த (d).
     (விரைவாய்), து(d), தந்வ்(dh), த்ரு(dh), த்ரஜ்(dh), த்ரிஜ்(dh),
     த்யஜ்(dh), நேஷ்,

     பட்(). பண்ட்(). பய், பத்(th), பத்(d), பர்ப், பர்ப் (b), பல், பஷ், பி,
     பேஸ், ப்ரேஷ், ப்லி, ப்லீர், பண் (ph), பல்(ph), பேல்(ph), பம்ப்(b),
     பர்ப்(b), பிஸ்(b),