குறிப்புச் சொற்களும்
அசைகளும்
வியப்புக்
குறிப்பு: ஆ, ஏ, ஐ, ஓ. இவை இருமொழிப் பொது.
ஆ-ஹா(வ.),
ஆகா-ஹாஹா(வ.).
துயரக்
குறிப்பு: ஆவா-ஹாஹா
அத்தன்-அத்தோ-அந்தோ-ஹந்த(வ.).
அக்கை-அக்கோ-அகோ-அஹோ(வ.).
விளியசைகள்
ஏ-ஹே,
ஓ-ஹோ
அடே-அரே(வ.)-ரே.
அடேடே-அரேரே(வ.)-ரேரே.
பாலீறுகள்
தமிழ்
ஈறு |
வடமொழியீறு |
எடுத்துக்காட்டு |
|
(பெண்பால்)
|
|
அனி
|
ஆநி
|
உபாத்யாயாநீ |
|
இ |
ஈ |
சுந்தரீ |
|
ஐ
|
ஆ
|
ஆர்யா |
|
கை
|
கா
|
கன்யகா |
|
அர்(உயர்வுப்பன்மை)
|
ரு
|
மாத்ரு |
|
(ஆண்பால்)
|
|
அன்
|
அந்
|
ராஜந் |
|
அன் |
அ
|
பாண்ட்ய(பாண்டியன்)
|
|
அர்(உயர்வுப்
பன்மை)
|
ரு
|
ப்ராத்ரு |
|
மன்
` |
மந்
|
வர்மந் |
|
மான்
|
மாந்
|
அர்யமாந் |
இணைப்பிடைச்சொல்
"உம்உந்
தாகும் இடனுமா ருண்டே" |
(தொல்.
777) |
என்பதால், பெயரெச்ச
வினைமுற்றீறன்றி எண்ணிடைச் சொல்லான உம்மும்
உந்தாகத் திரிவது பெற்றாம்.
உந்து-வ.உத்த.OE.,
E. and.
சுட்டும் வினாவும்
சுட்டும்
வினாவும், ஆரியமும் சேமியமுமான பிற மொழிகளி லெல்லாம்
சொற்களாகவே யிருக்கின்றன. தமிழிலோ அவை சொற்களாக மட்டுமன்றிச்
சொற்கட்கு மூலமான எழுத்துகளாகவும் இருக்கின்றன. அவ் வெழுத்துகள்
உண்மையில் ஓரெழுத்துச் சொற்களே.
|