"பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் | சொல்லி னாகும் என்மனார் புலவர்." (மேற்படி. 2) | "தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் | இருபாற் றென்ப பொருண்மை நிலையே." (மேற்படி. 3) | "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (தொல். 96) | "பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் | தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் | எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்." (மேற்படி 1) | "முன்னும் பின்னும் வருபவை நாடி | ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் | தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே." (தொல்.பெய.91) |