பக்கம் எண் :

அர்ஜூன சந்தேகம்

அதற்குக் கிருஷ்ணன்: "இப்போதைக்கு சமாதானம் நல்லது. அதனாலே தான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்" என்றாராம்.