பக்கம் எண் :

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

கழுவாய் (பிராயச்சித்தம்)

குரல் அல்லது கேள்வி (சுருதி - சுதி)

குடவோலை (Ballot Paper)

குடும்பு (Ward)

கூலம் (தானியம்)

கூற்றம் (தாலுகா)

கூற்றுவன் (யமன்)

கேள்வி (விசாரணை)

கையடை (பாதுகாக்கும்படி ஒப்புவித்த பொருள் - Trust)

கையறம் (சரமகவி, Elegy)

கையூட்டு (லஞ்சம்)

கோட்டம் (ஜில்லா)

கோள், கோண்மீன் (கிரகம்)

சலக்கரணை (சௌகரியம்)

சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு)

சால்வு (திருப்தி)

சாறு (இரசம்)

சுவடன் அல்லது சுவைஞன் (இரசிகன்)

சுவை (காவியரசம்)

சிற்றூர் (கிராமம்)

தக்கை முறுக்கி (Spanner)

தவப்பழி (Hunger Strike)

தாழ்சீலை (இலங்கோடு)

தாள் அல்லது இதழ் (பத்திரம், பத்திரிகை)

திணைக்களம் (Department)

திருமுழுக்கு (அபிஷேகம், ஞானஸ்நானம்)

துய்ப்பு (அனுபவம்)

தெரிப்பு (தெரிந்தெடுக்கை - Selection)

தேற்றம் (நிச்சயம்)

நட்டாமுட்டி (Layman)