ஆடை வகை
67
தங்க நகை
தண்டட்டி - காலணி
தண்டை
தாலிக் கயிறு
தாலிக்கொடி
நீல வளையல்
நெல்லிக்காய் முகப்பு
பச்சை வளையல்
பதக்கம்
பவளம்
பாகற்காய் மூக்கு
பாதசரம்
பின்னல் மோதிரம்
பீலி
பொட்டு
2. ஆடைவகை
‘அணியெல்லாம் ஆடையின்பின்’ என்று சொல்வார்கள். மானத்தைக் காக்க மனிதன் ஆடைகளை அணிந்தாலும் நாளடைவில் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்பப் பலவகை ஆடைகள் வந்துவிட்டன. நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் ஏற்றபடி அமைந்த ஆடைகள் தனித் தனியே உண்டு.
ஈரோட்டுச் சாயச் சீலை
உடுப்பு
கண்டாங்கிச் சீலை
காசிப் பட்டு
கால் சட்டை
கொங்காணி - தலையில் அணியும்
சரிகைச் சட்டை
சரிகை வேட்டி
சாயச் சீலை
சால்வை
சிற்றாடை
சின்ன மடி
சீட்டி
சுங்கு
சைனாப்பட்டு
சொக்காய்
தங்கக் கம்பிச் சீலை
தாவணி
தாழம்பூ வேட்டி