‘விலங்கும் மனிதனும்
உணவு உண்டாலும் மனிதன் பசியைப் போக்க மாத்திரம் உணவு உண்பதில்லை; ருசிக்காகவும் அவன் உண்ணுகிறான். அதனால் அவன் சமைக்கும் உணவில் பலவகைகள் வளர்ந்து வருகின்றன.
அச்சு வெல்லம்
சேமியா
அவல்
தாராக்கறி
ஆப்பம்
தேங்குழல்
கஞ்சி
நெல்லஞ் சோறு
கட்டுச் சோறு
பச்சரிசி
கடலை
பட்சணம்
கடலைத் துவையல்
பணியாரம்
கம்பங் கஞ்சி
பாயசம்
கருப்பட்டி
பால்கட்டி ( cheese )
கரும்பு
பிராந்தி ( brandy )
கவாப்பு-ஊனுணவு
பீப்பாய்த்தண்ணி (beer)
கற்கண்டு
[துவையல் பீருத்தண்ணி (beer)
காணத் துவையல் - கொள்ளுத்
புட்டு
கார வடை
பூந்தி
கூட்டாஞ்சோறு-சிறு சோறு
மரிகின் மாவுப் புட்டு
கைமா வடை
மிட்டாய்
கோழிக்கறி
முறுக்கு
சம்பாச் சோறு
மொச்சைக் கொட்டை
சர்க்கரை
ரொட்டி
சர்க்கரை மிட்டாய்
ரோஸ்டுக்கறி
சர்க்கரை லட்டு
லட்டு
சாக்கணா
வடை
செங்கரும்பு
வெள்ளரிக்காய்
சேட்டுக்கடை மிட்டாய்
ஜிலேபி
4. பழவகை
இயற்கைத் தேவி வழங்கும்
இனிய உணவு பழம். மனிதன் தோட்டம் போட்டுப் பழங்களை உண்டாக்கி உண்ணுகிறான். வேற்று நாட்டிலிருந்து
பழமரங்களைக் கொண்டுவந்து பயிராக்கிக் கனிகளை உண்டாக்குகிறான்.