|
5
5. புதுப் பொருள்கள்
இவை ஆங்கிலேய அரசாட்சியோடு
வந்தவை
|
அஞ்சுமணி வண்டி |
தோட்டா |
|
ஆகாசக் கப்பல் |
பட்டாக் கத்தி |
|
ஊசி ஏற்றுதல்
|
பட்டாளம் |
|
எலெக்ட்ரிக் விளக்கு
|
பட்டைச் சாராயம் |
|
ஒட்டுப் பீடி
|
பாரா பீரங்கி |
|
காந்த விளக்கு |
பிச்சுவா |
|
காபிக் கடை |
பீடி |
|
கிராப்பு
|
பீப்பாய் |
|
குண்டு மருந்து
|
புகைவண்டி |
|
கெடியாரம்
|
புஸ்தகம் |
|
கொய்னா |
பேனா |
|
சார்ட்டுவண்டி |
போலீஸ்காரன் |
|
சீசா
|
மூக்குக் கண்ணாடி |
|
சீமைக் கப்பல் |
மோட்டார் வண்டி |
|
சுருட்டு
|
ரோட்டுப் பாதை |
|
சோட்டாத் தடி |
ரஸகுண்டு |
|
சோபா
|
ரெயில் வண்டி |
|
சவரன் |
லாரி வண்டி |
|
தந்தி |
வெடி குண்டு |
|
தாணாக்காரர்
|
வெள்ளி (ஒரு நாணயம்) |
|
தார் ரோட்டு
|
வெள்ளைக்காரன் |
|
துப்பாக்கி |
ஜட்கா வண்டி |
|
தேமேசை
|
ஜப்பான் பாய் |
6. பூ வகை
தமிழ் நாட்டில்
‘மலரும் மணமும் போல’ என்று ஓர் உவமைப் பழமொழி வழங்குகிறது. இந்த நாட்டில் உள்ள மலர்கள்
மணத்தால் சிறப்புடையவை. தமிழர் வாழ்வில் மலர்கள் பல துறையிலும் பயின்று பரவி இணைந்து மணக்கின்றன.
|
அரளிப் பூ |
மருக்கொழுந்து |
|
கண்வலிப் பூ-காந்தள்
|
மல்லிகைப் பூ |
|
செண்பகப் பூ |
மாதுளம் பூ |
|
செந்தாமரை |
முருங்கைப் பூ-உணவுக்குரியது |
|
செவ்வந்திப்பூ |
ரோசாப் பூ |
|
தாழம்பூ
|
வாடா மல்லிகை |
|
மஞ்சள்பூ
|
வாழைப்பூ-உணவுக்குரியது |
|