New Page 1
வும் நாகரிகமாகவும் அமைந்திருக்கும்.
ஆனால் வாழ்க்கையில் வசவுகள் சொல்லம்புகளாக வீசப்படுகின்றன. வாழ்க்கைநிலை தாழத் தாழ
வசவுகள் மிகுதியாகின்றன; இழிந்த தரம் பெறுகின்றன.
பின்னே வரும் வசவுகளில் உவமையாகு பெயராக உள்ளவை சில; இயல்பையே குறித்து வைவன சில; ஒழுக்கக் கேட்டைக் குறிப்பவை
சில; உறுப்புக் குறையைக் குறிப்பவை சில; சாதி குறிப்பவை சில; அடையால் இழிவைப் புலப்படுத்துவன
சில. ஒரு சொல்லாக உள்ளன சில; பல சொற்களாக உள்ளன சில.
பழங்குடி மக்களின் மொழிகளையும்,
வழக்குகளையும் ஆராயும் அறிஞர்கள் அவர்களிடையே வழங்கும் வசவுகளிலிருந்து அவர்களுடைய இயல்புகளையும்,
கொள்கைகளையும், ஒழுக்க முறைகளையும் தெளியலாம் என்பார்கள்.
அனாதிப்பயல் காடு1 |
இல்லிக்கண்ணா |
எருமை மாட்டுப் பயலே |
கடை பொறுக்கி |
கருங் கழுதை |
கழுதை
|
கள்ளி |
காவாலி |
கிழச் சிறுக்கி |
கிழடி |
குட்டிக் கழுதை |
குரங்கே
|
குறப் பயல் |
கூனற் கிழவி முண்டை
|
கேடு கெட்ட சாதி நாய் |
சக்கிலிச்சி |
சனியன் பிடித்த பையா |
சண்டாளச் சிறுக்கி |
சண்டாளி |
சண்டாளி மகனே |
சாதி கெட்ட சக்கிலியா
|
சாதி கெட்ட பறைப் பயலே
|
சிறுக்கி |
சோம்பேறி நாயே
|
தட்டுவாணி |
தடிச் சிறுக்கி |
தலை நரைத்த பெருச்சாளி |
தறுதலைச் சிறுக்கி |
தாசி |
தில்லுமாறி |
தேவடியாள் |
தொட்டியப் பிசாசே |
தொள்ளைக்காதா |
நாடோடிக் கழுதை |
நாதாரி |
நாய்க்குட்டி |
நாயே |
நீலிப் பெண்ணே |
பட்டிபொறுக்கி |
படுபாவி |
பயலே |
பழிகாரி |
பறைப்பயல் |
பாதகி |
பாவிப் பயல் பழுப்பு நாற்று |
பாவிப்பயல் மாயக் கள்ளன் |
பாவிபாட்டி |
பாவி மகன் |
பாழாய் போனவளே |
பாழும் ஏவாள் |
பாழும் பயல் வயிறு |
பிச்சைக்காரா |
____________________________________
1. மக்கள் அல்லாதவற்றையும்
வையும் வசவுகள்
|