New Page 1
|
பேடிப் பையா |
|
பேமானிப் பயல் |
|
பேய்ப் பயலே |
|
பேயே |
|
பொடிக் கொசுகு |
|
மட்டி |
|
மட்டிப் பயலே |
|
மடப் பயலே |
|
மடையா |
|
மண்டை வறண்டவன் |
|
மண்வெட்டிப் பல்லன் |
|
மானங்கெட்ட மாட்டுக்காரா |
|
மானங்கெட்ட மாயக்கள்ளன் |
|
முண்டைச்சி பெற்ற மகள் |
|
மூஞ்சி வீங்கிப்போன பையா |
|
மூதேவி |
|
மூளி |
|
லண்டி முண்டை |
|
வாயாடி மகளே |
|
வீம்புக்காரப் பயலே |
|
வெட்கம் கெட்ட மூளி |
22. குறிப்பு வழக்குகள்
சில வகையான வழக்குகளுக்குச்
சொற்களின் பொருளைக்கொண்டு கருத்தை உணர இயலாது. அவற்றினூடே ஒரு குறிப்புப் பொருள்
இருக்கும். அத்தகைய வழக்கைப் பழகு தமிழிலேதான் பார்க்கலாம். ‘கம்பி நீட்டினான்’ என்பதில்
உள்ள சொல்லின்வழியே பொருள் செய்தால் பொற்கொல்லன் செயலாகத் தோன்றும். அதற்கு ஏமாற்றி
ஓடிவிட்டான் என்பது பொருள். இந்தக் குறிப்பு, வழக்கறிந்தவர்களுக்கே தெரியவரும். இவற்றை
மரபுத் தொடர்கள் என்றேனும் குறிப்பு வழக்குத் தொடர்கள் என்றேனும் சொல்லலாம்.
|
அகலக் கால் வைத்தல் |
|
அறியாப் பருவம் |
|
ஆசார போசன் |
|
உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு ஓடுதல்
|
|
கடவுள் செய்த புண்ணியம் |
|
கம்பி நீட்டுதல் |
|
காக்காய் கத்தும் நேரம்
|
|
கோழி கூப்பிடும் நேரம் |
|
செக்குச் செல்லாது |
|
தம்பிரான் புண்ணியம் |
|
தலைகீழாய் விழுதல் |
|
திசை தப்பிப் போனவள் |
|
நரிக் கொம்பு
|
|
நாட்டுப்புறம்
|
|
பட்டிக்காடு
|
|
பஞ்சாய்ப் பறத்தல் |
|
பாவப்பட்டவர்கள் |
|
பிரியைக் கட்டி இழுத்தல் |
|
பேர் வழங்குதல் |
|
பேரைக் காப்பாற்றுதல் |
|
பேரைக் கெடுத்தல் |
|
பேரைச் சொல்லி பிழைத்தல் |
|
மண்ணைக் கவ்வுதல் |
|
மல்லுக் கட்டுதல் |
|
மனப்பால் குடித்தல் |
|
மாய்ந்து மாய்ந்து வேலை செய்தல் |
|
மெத்தப் படித்தவன் |
|
ராக்காச்சி பெண்கள் |
|
வட்டம் போட வைத்தல் |
|
வெட்டிப் பேச்சு |
|
வேகாத வெயில் |
23.
கிறிஸ்தவர் வழக்கு
|
ஆதாம் |
|
ஆயா1 |
|
ஏதேன் தோட்டம் |
|
ஏரோது ராசா |
________________________________________________
1. இவை பொதுப் பெயர்கள்
|