பக்கம் எண் :

New Page 2

132

மலையருவி

கோழிக்கறி ரோஸ்டுக்கறி - ஏலங்கிடி லேலோ         
        கோளாறாக் கொடுக்கிறாண்டி -
                            ஏலங்கிடி லேலோ.
 

65

பொட்டியிலே ரொட்டியிருக்கு - ஏலங்கிடி லேலோ
        பொழுதுசாயக் கொடுக்கிறாண்டி -
                            ஏலங்கிடி லேலோ.

66

காரவடை கைமாவடை - ஏலங்கிடி லேலே
        கருத்தோடே கொடுக்கிறாண்டி -
                            ஏலங்கிடி லேலோ.

67

 மச்சானைக் கூட்டிக்கிட்டு -  - ஏலங்கிடி லேலோ
        மத்தைவீடு போறாண்டி -
                            ஏலங்கிடி லேலோ.
     

68

இத்தனையும் செஞ்சுக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
        எத்தாவீட்டைக் காண்பிக்கிறான்
                            ஏலங்கிடி லேலோ.
      

69

மெத்தைவீட்டுக் குள்ளேதானே - ஏலங்கிடி லேலோ
        மெதுவாமச்சான் போறானடி -
                            ஏலங்கிடி லேலோ.
      

70

மெத்தைவீட்டுக் குள்ளேபோய் - ஏலங்கிடி லேலோ
        மெத்தையெல்லாம் சுத்திப்பார்த்தேன் -
                            ஏலங்கிடி லேலோ.

71

சோபாவெல்லாம் போட்டிருக்கு - ஏலங்கிடி லேலோ
        நாற்காலியும் போட்டிருக்கு -
                            ஏலங்கிடி லேலோ.
      

72

சமுக்காளம் பட்டிலடி - ஏலங்கிடி லேலோ
        சன்னலெல்லாம் பட்டுப்பிடி -
                            ஏலங்கிடி லேலோ.

73

அறைக்குள்ளே இருக்கிறது - ஏலங்கிடி லேலோ
        ஆயிரம் விளக்குகுட்டி - ஏலங்கிடி லேலோ.    
   

74