ச
சலுக்காரு ரோட்டிலேநீ -
சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
14
பக்கத்துவீட்டுப் பெண்களைச்
-
சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
15
இடுப்புச் சிறுத்தவளே -
சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
16
மண்டை பெருத்தவளே -
சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
17
விரிச்சநெற்றிக்
காரியே - சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
18
இரும்புநெஞ்சு படைத்த -
சுண்டெலிப்பெண்ணே
குறும்பொண்ணும்நீ செய்யாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
19
மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த
-
சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
20
கிளிமூக்குக் காரியேடி -
சுண்டெலிப்பெண்ணே
கிரித்துருவம் பண்ணாதேடி
- சுண்டெலிப்பெண்ணே.
21
உருட்டிஉருட்டி முழிக்கும் -
சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
22
உதட்டழகுக் காரியேடி -
சுண்டெலிப்பெண்ணே
ஒருத்தரையும் வையாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
23
|