கண
கண்ணாமூச்சி
1
கண்ணாம் |
கண்ணாம்
|
பூச்சாரே |
காது |
காது |
பூச்சாரே |
எத்தனை
|
முட்டை |
இட்டாய்? |
மூணு |
முட்டை. |
|
மூணு |
முட்டையுந் |
தின்னுப்புட்டு |
ஒருசம்பா |
முட்டை |
கொண்டுவா! |
2
தத்தக்கா புத்தக்கா -
தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா -
பச்சைமரத்திலே பதவலை கட்டப்
பன்றிவந்து சீராடப் -
பறையன்வந்து நெல்லுக்குத்த
குண்டுமணி சோறாக்கக் -
குருவிவந்து கூப்பிடுது.
__________
பலிஞ் சடுகுடு
1
சக்கு சக்குடி - சரு
வொலக்கைடி
குத் தொலக்கைடி - குமரன்
பெண்டாட்டி
பாளயத்திலே
வாழ்க்கைப்பட்ட
பழனி பெண்டாட்டி.
2
மாப்பிளை மாப்பிளை
மண்ணாங்கட்டி தோப்புளே
அரைக்காசு வெற்றிலைக்குக்
கதிகெட்ட
மாப்பிளை.
3
குத்துலக்கை -
கோலிக்குண்டு
வச்செடுப்பான்
வாரிக்கொள்வான்
தப்பைதாளம் - ஏந்திஇறக்கி
ஏந்தின கையிலே
சொக்கி.
|