1. |
ஆலைப் பொறுக்கி
- ஆசாரக் கள்ளி
தூக்கந் தெளிந்த -
தூவாடைக் காரி
பாக்குமரத்துப் -
பாவாடைக் காரி.
|
2. |
வீரி இரண்டெடுக்க
வீசுந் தண்டெடுக்க
மாதா மண்எடுக்க.
|
3. |
முக்கோட்டு ராவணன்
- முத்துச் சரவணன். |
4. |
நான்கு நடந்துவர
- நாகேந்திரன் தொடர்ந்துவர. |
5. |
ஐவர் அரைக்கும் மஞ்சள
தேவர் குளிக்கும் தண்ணீர்.
|
6. |
ஆக்கோ ரளிவாழை
அண்ணன் தம்பி
பெருவாழை.
|
7. |
ஏழண்ணன் காட்டிலே
- எங்களண்ணன் வீட்டிலே
மஞ்சள் சரட்டிலே.
பொதைபொதை பொம்பரம்
செட்டி சிதம்பரம்
கொக்கு கோலாட்டம்
|