ம
மிசிமிசி லொள் - மீனுக்காரன்
முள்
அரைமூடி தேங்காய் - கூட்டுக்கறி மாங்காய்
3
* * *
சின்னக்குட்டி நாத்தனா
சில்லரையை மாத்துனா
ராவெல்லாம் பேசினா
ரயிலுவண்டி ஏறினா.
4
* * *
ஒண்ணரைக்கண்ணு டோரியா
சென்னபட்டணம்
போறியா
பூனைக் கண்ணிநீ
பொழைச்சுக்குவே.
5
*
* *
ஜோரான உஸ்கி ஜின்னு
ஜோரா இருக்குது போடுபோடு
கள்ளுச் சாராயம் வாங்கி
கலந்தடிக்க மேலே
போறேன்.
கோழிக்கறி
ரோஸ்டுப்போட்டு
நாலு ப்ளேட்டுச்
சாப்பிட்டேனே
மாட்டுக்கறி ரோஸ்டுப்
போட்டு
நாலு ப்ளேட்டுச்
சாப்பிட்டேனே.
6
* * *
நண்டுசிப்பிக் குள்ளே ரெண்டு
கண்டெடுத்தேன் குண்டு
முத்து
வாசமுள்ள ரோஜாப் பூவே
வாடாத வாடாப் பூவே.
7
* * *
மழையும் வருகுது மாங்காயும்
காய்க்குது
கிளியும் வருகுது கிண்ணாரம்
கொட்டுது.
8
* * *
|