ச
சீரான கோட்டைக்
குள்ளே
இந்த வெள்ளைக் காரன்.
14
வந்தா னையா வந்தா னையா
இந்த வெள்ளைக் காரன்
வர்ணம் போட்ட கப்பலிலே
இந்த வெள்ளைக் காரன்.
15
வாணவே டிக்கை யோடே
இந்த வெள்ளைக் காரன்
வந்தானையா சென்னைக்
குள்ளே
இந்த வெள்ளைக் காரன்.
16
பட்டாக்கத் திகளென்ன
இந்த வெள்ளைக் காரன்
பாராபீ ரங்கி யென்ன
இந்த வெள்ளைக் காரன்.
17
சேலத்திலே வேட்டை யாட
இந்த வெள்ளைக் காரன்
சின்னக் கைத்துப்
பாக்கி யென்ன
இந்த வெள்ளைக் காரன்.
18
நீ்லகிரியில் வேட்டை
யாட
இந்த வெள்ளைக் காரன்
நீ்லத்துப் பாக்கியு மென்ன
இந்த வெள்ளைக் காரன்.
19
பெரிய மிருக வேட்டை யாட
இந்த வெள்ளைக் காரன்
பெரிய துப்பாக் கியுமென்ன
இந்த வெள்ளைக் காரன்.
20
காடுமேடெல் லாமழிச்சு
இந்த வெள்ளைக் காரன்
கட்டி னானாம் பங்களாவும்
இந்த வெள்ளைக் காரன்.
21
சிங்கம்புலி கரடி யெல்லாம்
இந்த வெள்ளைக் காரன்.
சின்ன பின்ன மாக்கி னானாம்
இந்த வெள்ளைக் காரன்.
22
ஆனமத ஆனை யெல்லாம்
இந்த வெள்ளைக் காரன்
|