மறந
மறந்தால் என்னடா நீஎன்னை
மறக்காட்டிப்
போனால் என்ன
எல்லாம்எனக் கொண்ணு தாண்டா
ஏமாற்றப் பார்க்கா
தேடா
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
23
மானே மரகதமே
மயிலே இளங்குயிலே
தேனே திரவியமே
தேடிவந்தேன் உன்னை
நானே
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
24
எப்படிநான் திட்டி னாலும்
ஏளனம் செய்யப்
பார்க்கிறாய்
சொற்படிநீ போகா விட்டால்நான்
செருப்படி கொடுத்தி
டுவேன்
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச் சேரடா
சேரடா
ஆ ஆ.
25
மரியாதையாய்ப் போய்விடடா
மானங் கெட்ட மடப்பயலே
தெருத்தெருவாய்த் திரிந்த
நாயே
திரும்பிப்பார்க்
காமே ஓடடா
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
26
ஆத்துக்குப் போன அண்ணன்மார்
அமளி வந்து செய்யாமே
அமைதி யாய்நீ போய்விடடா
அடிதப் பாமல் கிடைக்குமடா
|