ஊர
ஊர்க்குருவி வேசங் கொண்டு
உயரப் பறந்தியிண்ணாச்
செம்பருந்து வேசங்கொண்டு
செந்தூக்காத் தூக்கிடுவேன்
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்சோருதடி
அன்னமே
ஏ ஏ.
32
வேணாமடி வாதும் வம்பும்
சோராமலே நீயும் நானும்
தாராளமாத் தாலி கட்டி
வாழ லாண்டி வருச மெல்லாம்
அன்னமே பொன்னம்மா
கண்ணிரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
33
வார்த்தை சண்டை
சாணிக்கூ டையை எடுத்துக்
- குட்டி
சாணிவாரப் போற பெண்ணே
சந்து பொந்திலே பாரடிநீ
- குட்டி
பந்து பந்தாக் கிடக்கும்
சாணி.
1
மாடுமேய்க்கும் மாட்டுக்
காரா - பையா
வீடு வீடாய்த் தின்னும்
பையா
போடா சோலியைப் பார்த்துக்
கிட்டுக்
கோளா றொண்ணும்
சொல்லா தேடா.
2
எருமைச் சாணி யைஎ டுத்துக்
- குட்டி
எருவு தட்டப் போறவளே
எடுத்தெ றிஞ்சு பேசா தேடி
- குட்டி
எருமை மாட்டுத் தொண்டைக் காரி.
3
அதைப் புனக்கு ஏறிப்
போச்சோ - பையா
அக்ரமும் மிஞ்சிப்
போச்சோ
அடக்கு றேண்டாஉன் ஆணவத்தைப்
- பையா
அடக்கி வையடா உன்நாக்கை.
4
|