|
உங
உங்க ஆத்தா அக்கா கிட்டப்
போய் - அடா
உன்ச மத்தைக் காண்பியடா
காஞ்ச மரத்தில் கட்டி
உன்னை - அந்தக்
கட்டைபிய்ய அடிப்பேனடா.
12
சம்ப்ர தாயம் பேசாதடி -
வீணாச்
சமைஞ்ச பெண்ணோ சக்கி
லிச்சி
வம்பு வளக்க வேணாமடி - குட்டி
வந்தவழி போய்ச்சே ரடி.
13
சண்டை என்ன சாடி என்ன -
அடா
சாதி கெட்ட பறைப்பயலே
சக்கிலிச் சிண்ணு
சொல்லாதேடா - உன்னைச்
சந்து சந்தாக்
கிழிச்சிடுவேன்.
14
கண்ணாட்டியும் மச்சானும்
அன்ன நடையழகி
அலங்கார நகையழகி
பின்னல் சடையழகி - என்
ஆசைக்கண்ணாட்டி
பெறப்புடுடி தேர்பார்க்க
- என் நேசக்கண்ணாட்டி.
1
மதன வடிவழகா
மாமோகச் சொல்லழகா
வர்ண உருவழகா - என் திலகமச்சானே
வரமாட்டேன் தேர்பார்க்க
- எங்குலகமச்சானே.
2
வரமாட்டேன் இண்ணுசொன்னால்
வட்டப்பொட்டு வச்சவளே
குறைவான காரணத்தை - என்
ஆசைக்கண்ணாட்டி
கூசாமல் சொல்லிடடி
- என் நேசக்கண்ணாட்டி.
3
முத்துமாலை வாங்கித்தாரேன்
மேலான கம்மல்தாரேன்
பத்தினி யேஉனக்கு - என்
ஆசைக்கண்ணாட்டி
பளிங்கைப்போலப்
பவளந் தாரேன் -
என்நேசக்கண்ணாட்டி.
4
|