|
கட
கட்டுவையே சாயச் சீலை
அடி
பட்டானாலும் செட்டி
வேலை - குடி
கெட்டாலும் உன் காதில்
ஓலை - குட்டி
தட்டான் கை வேலை யாலே.
7
சிறுபிள் ளைகளைக் கூட்டி
- ரொம்பச்
சிரிச்சு விரலை ஆட்டி
- டம்ப
வரிசை யெல்லாம்நீ காட்டிச்
- சும்மா
பறிப்பைநீ ரூபாய் கோடி.
8
திட்டி என்னை ஏசுகிற தாலே
தேனேசுகம் என்ன உனக்கு
மட்டிஎன் மடத்தனத் தாலே
மானங் கெட்டதுதான்
சுகம்எனக்கு.
9
சொல்படியே நான்போய்
வாறேன்
சொல்லை மீற மாட்டேன்
கல்லான உன் மனசைக்
கரைக்க என்ன செய்வேன்?
10
தண்ணியும் மூணு பிழையைத்
தயவால் தான்பொறுக்
கிறதே
என்னையும்நீ மன்னிச் சிட்டால்
என்வீடு போய்வாறேன்.
11
மாமாநான் உங்களை விட்டு
மறைய மனம் வரலை
காமாஎன் கண்மணி நீங்க
கல்லோ கட்டி இரும்போ?
12
இதுநாளும் என்வீட் டுக்கு
எந்தப் பயலும் வரலே
எதினாலே உங்க ளுக்கு
என்மேல் இந்தக் கவலை?
13
|