| | வன்னியெனு திருகண்டருடன் சார்ந்து கம்பதி | | வாழும் தாயே | | எண்ணமிலா பச்சமலை வயிறசெட்டி பாளையமும் | | இலங்கும் கூத்தூர் | | சொர்ணமணி வீரேஸ்புரம் ஓமாந்தூர் பதிமுழுதாய் | | துலங்கி யானும் | | எண்ணியான் கழுவேற காமாக்ஷி எத்தனுக்கு | | எதிர்நிற்பாளே. | | | | தொழுகுலமும் அரசர்களும் | | தேசமதில் வணிகர்களும் | | தொழுது வாழ்க | | | | வளர்குலமே கங்கைகுலான் | | வளஞ்சார்ந்த இந்திரகுலான் | | வண்மை யாக | | | | கெளிர் பூசை தொழவருளும் | | சம்பந்தி காமாக்ஷி | | சிறக்க என்றும் | | | | கழுவளரும் பாவனை போல் | | குடிவளர்க்கக் காமாக்ஷி | | கருது வாயே | | | | முக்கோடி தேவதையும் | | யான்தொழுதேன் சத்தியமாய் | | முன்னே நின்று | | | | எக்கோடி மனிதருக்கும் | | வரமருளும் ஈஸ்வரியே | | எந்தன் தாயே | | | | பொற்கொடி நிகராக | | யான்நம்பி மாலையரை | | சிறையில் வைத்தேன் | | | | தற்காக்க இதுசமயம் | | காமாக்ஷி முத்தியருள் | | தருகு வாயே |
|
|