| 1. |
அத்திமுகன்
- யானை முகத்தோன் கணபதி |
பக்கம்
31 |
| |
|
|
| 2. |
நாடதிலே
- தென்காசிக்கு மேற்கும் சங்கரன்
கோயிலுக்குத் தெற்கும் உள்ள பகுதி. |
பக்கம்
31 |
| |
|
|
| 3. |
லிங்கப்பட்டன்
- அண்ணன் பட்டன் முதல்
சோமலிங்கப் பட்டன்வரை முத்துப்பட்டனின்
தமையன்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
|
பக்கம்
31 |
| |
|
|
| 4.
|
ஏத்தன்
- ஏற்றன், உயர்ந்தவன் |
பக்கம்
31 |
| |
|
|
| 5.
|
மல்லடவு
- மல்வித்தை |
பக்கம்
31 |
| |
|
|
| 6. |
வஸ்துவகை
- சொத்து வகை (வஸ்து - நாஞ்சில்
நாட்டில் சொத்து என்ற பெயரில் வழங்கி வருகிறது. |
பக்கம்
31 |
| |
|
|
| 7.
|
சுனை
- புண்ணிய தீர்த்தம் |
பக்கம்
32 |
| |
|
|
| 8. |
எத்தரிய
- புகழ்ச்சிக்குரிய |
பக்கம்
32 |
| |
|
|
| 9. |
மனுவெழுது
- உடலுழைப்பைவிட, எழுத்தாணி
கொண்டு எழுதிப் பிழைப்பது உயர்ந்தது என்ற
எண்ணம் தோன்றிய மனுவெழுதினால் 4000 பொன்
சம்பளம் பெறலாம் என்ற காலத்தில் நம்பிக்கை
இருந்தது. |
பக்கம்
32 |
| |
|
|
| 10. |
சோதிமுத்து
- முத்துப்பட்டன் |
பக்கம்
33 |
| |
|
|
| 11.
|
சாளியல்
சாளியலாய் - குவியல் குவியலாய் (நாஞ்சில
நாட்டு வழக்கு) |
பக்கம்
33 |
| |
|
|
| 12. |
திருவாரியன்
- ஆரியங்காவு என்னும் ஊரிலுள்ள
கோவிலின் சிவலிங்கம். |
பக்கம்
34 |