| எலும்மிச்சங்காய் கையில் |
| 1840 |
ஏந்திக் கொண்டு தான் நடந்து அம்மா மீனாஷி அடி ஆளும் வாரேன் அம்மா சிவ சிவா என்று சொக்கலிங்கர் சீர்பாதம் காண என்று பயணம் பயணம் என்று பைங்கிளியும் தான் நடந்து வீரர் இருக்குமிடம் மேவியே தான் சேர்ந்தாள்! அந்த விதமாயிருக்கும் |
| 1845 |
அவ்வேளை தன்னிலே |
வெள்ளையம்மாள் செயல் |
வெள்ளையரும் பார்த்து விதவிதமாய் தான் நினைத்து என் ஒரு பெண்ணாலே இடியேது வீரனுக்கு சொல்லிய பொல்லாங்கு சுத்தமாய் வந்ததினால் திருமலை நாய்க்கருக்கு சேதி அதனை சொல்வோம் என்று வாடிய மனது உடனே வந்து நின்று சொல்லவே தான் திருமலை நாய்க்கர் சேதி அதனைக் கேட்டு |
மன்னன் புலம்பல் |
அருமை உள்ள பிள்ளைக்கு அசடு188 வந்து நேர்ந்தது என்று ஆசார வாசல் மட்டும் அலறியே தான் புரண்டு ஆடை கலைய ஆபரணந்தான் புரள |