உத்தரவு சொல்லும் என்ற ஒருவார்த்தை தான் கேட்டு மனதுக்கு உகந்தபடி மகிழ்ச்சியுடன் செய் என்றார் போய் வாரன் என்று சொல்லிப் புகலறிய வீரனுமே பார்வதியின் பேரில் பதினெட்டாம் படி ஏறி என் தாயே மீனாக்ஷி |
| 1935 |
எனக்கு என்ன புத்தி என்றான் “முந்திய மாலை முதல்பூசை உனதுகாண் கம்பத்தடியில் காத்திருந்து பூசை கொள்வாய், என்று சொல்ல மீனாக்ஷி ஏற்றவரம் கொடுத்தாள்! |
பார்வதி பாதம் |
காளை முத்து வீரனும் தான் கம்பத்து அடியில் வந்து கன்று அறுக்கும் சூரிதனைக் |
| 1940 |
கையிலே தான் வாங்கி பார்வதியே உந்தன் பாதம் கதி என்று கடுகைத் தவறாமல் கழுத்தை அறுத்துக் கொண்டான் வீரன் சிரசுதான் மீனாக்ஷ பாதம் விழ அல்லவரும்193 கூடி ஆச்சரி யப்பட்டார்கள் |
நாயக்கர் திரும்பல் |
| வீற்றிருந்த சேனையுடன் |
| 1945 |
| வேந்தன் திருமலையை |