| என்று சொல்லி நாயக்கரும் |
| 2040 |
இதமாகக் கை தொழுதார். |
வீரன் ஆவேசம்: |
இப்படியாக இருக்கும் இந்த வேளையிலே கோட்டைக்கு குறிகாரான் குமர முத்து நாயக்கன் மேல் ஆவேசம் வந்து அவன் பேரில் கொக்கரித்து திருவாய் மலர்ந்து செயல் உற்றார் அந்நேரம் “என்னை நினைக்காமல் இது |
| 2045 |
வரையிலே இருந்தீர். பொருந்தி பசியாறி பூரித்தே இனி இப்போது என் பெயரைச் சொல்லி “ஈந்தால் விபூதி தன்னை வந்த பிணி நோயும் மானிடர்க்குத் தீரும் அப்பா என்று தெளிவாய் இதமாகத்தான் சொல்லி முன் இருந்த சேனை எல்லாம் |
| 2050 |
முழுதும் எழுந்திருக்கச் செய்து மனை ஏறி செல்லுதே ஆவேசம் |
நாயக்கர் செயல்: |
திருமலை நாயக்கர் திருநீறுந்தான் கொண்டு அரண்மனைக்குச் சென்று ஆரிழைக்குத்தான் கொடுத்து |