பக்கம் எண் :

160மதுரை வீரன் கதை

  
பாடினோர் வாழி
     படித்தோரும் தான் வாழி
கேட்டோர்கிளை தழைத்துக்
     கீர்த்தி உடனே வாழி
மாடுகன்று மக்கள்

2085

     மருமக்கள் தான் வாழி
வீரனைப் பூசிக்கும்
     வேல் வீரர் தாள் வாழி
                               

                                   

 

                              முற்றும்