கிறான். மழை பெய்வதால் வீரன் காவலுக்கு வருகிறான் தந்தைக்குப் பதிலாக.
8. காளியே வீரனுக்கு அலங்காரம் புரிய ஆடைஅணிகலன்களைக் கொடுக்கிறாள். அத்துடன்
பொம்மிக்குத் தாலி கட்ட காளியே தாலியைக் கொடுக்கின்றாள். நம் கதையில் தாலியை
வீட்டிலிருந்தே கொண்டு வருகிறான்.
9. வெள்ளையம்மாள் திருமலை நாயக்கனின் சொந்த மகள் வீரனுக்கு ஆலத்தி எடுத்தாள்.
ஆனால் நமது கதைப்பாடலில் மதுரை வீரன் வெட்டுப்பட்டபின் நாயக்கன் வீரனைக் கண்டு
புலம்பும் போது வெள்ளையம்மாளை வேறு பெண்ணாகவே குறிப்பிடுகிறான்.