“அட்டதிக்கு ஆளும் அரசர்-சிரோன் மணியே! பட்டந்தனக்குப் பிள்ளை |
| 155 |
| பண்பாகவேண்டு மென்றால் காசி நதி ஆடிக் கருது முக்காலையிலும் ஈசன் விசுவ நாதன் எழிலான சந்நிதிக்குள் சென்று அபிஷேக முதல் செய்து வித்துப் பின் சிவனை என்றும் வணங்கி யாருக்கும் எண்ணாங்கு தர்மம் செய்யில் அவனி33 ஒரு குடைக்கீழ் |
| 160 |
| ஆண்மகன் பிறப்பான் சிவன் அருளால் உமக்குச் செல்வம் பிறக்கு, என்றார்!” சாஸ்திரி மார்கள் சொன்ன சன்மார்க்கச் சொல் கேட்ட |
| காசி செல்லல் |
| மாத்திரம் தீர்த்தம் ஆட மன்னன் எழுந்திருந்தான் கன்ம வினைகள் எல்லாம் கட்டு அறுக்கும் காசி நதி தருமம் செய்தோருக்கு முத்தி |
| 165 |
| தான் அளிக்கும் காசிநதி அரிக்கு35 ஒரு பதவி அளித்திட்ட காசிநதி அந்த இனத்தோடு அளவில் சனத்தோடும் |